Search This Blog

Monday, May 16, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்

14 மே 2011 அன்று கிழக்கு மொட்டைமாடியில் பி.சந்திரசேகரன் ‘அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பேசியதன் வீடியோ:




ஒலிப்பதிவு மட்டும் போதும் என்றால் இங்கிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

1 comment:

  1. வணக்கம், தங்கள் தளத்தின் புதிய வாசகன் நான். இந்த மொட்டை மாடிக்கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாமா? இல்லை சிறப்பு அனுமதி வாங்க வேண்டுமா ?

    மாலை ஆறு மணி முதல் எவ்வளவு நேரம் நீடிக்கும் இந்த கூட்டம்...

    நான் கலந்து கொள்ளலாமா???

    ReplyDelete